
சென்னை: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நடிகர் திரு.விவேக் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வாழ்த்துகிறேன் என டிடிவி தினகரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். தனது திறனால் லட்சோப லட்சம் பேரை மகிழ்வித்துவந்த அவரது பணி மீண்டும் தொடர்ந்திட பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார்.