நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன்: முதல்வர் பழனிசாமி ட்வீட்

சென்னை: மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேட்டு மனவேதனை அடைந்தேன் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நடிகர் விவேக் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்திக்கிறேன் எனவும் கூறினார்.

Related Stories:

>