×

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி

அமராவதி: தெலுங்கு நடிகர் பவன் கல்யானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து பவன் கல்யாண் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.


Tags : Pawan Kalyan , Telugu actor, Pawan Kalyan, Corona virus
× RELATED ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவர்...