மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் கொரோனா சிகிச்சைக்கு உதவ சுகாதாரத்துறை அறிவுரை

சென்னை: மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் கொரோனா சிகிச்சைக்கு உதவ சுகாதாரத்துறை அறிவுரை வழங்கியுள்ளது. மத்திய அமைச்சகங்கள், பொதுத்துறை நிறுவன மருத்துவமனை படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு தர அறிவுறுத்தியுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்படவும் அறிவுரை வழங்கியுள்ளது.

Related Stories:

>