சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவலருக்கு 5 ஆண்டு சிறை

ஈரோடு: 2018-ல் ஓடும் ரயிலில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் காவலருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெற்றோருடன் ரயிலில் சென்ற சிறுமிக்கு தலைமைக் காவலர் ஜெகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. பாலியல் தொல்லை வழக்கை விசாரித்த ஈரோடு மகிளா நீதிமன்றம் ஜெகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>