கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த டி.ஆர்.பாலு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

சென்னை: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தொற்றின் தீவிரம் குறைந்ததை அடுத்து மருத்துவர்களின் அறிவுறுத்தலின் படி டி.ஆர்.பாலு வீடு திரும்பியுள்ளார்.

Related Stories:

>