நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அனைத்து ஆக்சிஜன் நிலையங்களிலும் அதன் கொள்ளளவுக்கு ஏற்ப உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஆக்சிஜன் சிலிண்டர்களை நிரப்பும் நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்பட பிரதமர் அனுமதி அளித்துள்ளார்.

Related Stories:

>