×

கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி

பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எடியூரப்பாவுக்கு 2-வது முறையாக கொரோனா பரிசோதனை செய்த போது தொற்று உறுதியானது. கொரோனா உறுதியானதால் ராமையா மருத்துவமனையில் இருந்து மணிப்பால் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.

Tags : Karnataka ,Chief Minister ,Eduyurappa , Corona infection confirmed to Karnataka Chief Minister Eduyurappa
× RELATED டிக்கெட் கிடைக்காததால் எந்த...