மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு மீண்டும் திட்டவட்டம்

மதுரை சித்திரை திருவிழாவில் பத்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திட்டவட்டமாக கூறியுள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் நலன் கருதி பக்தர்கள் அனுமதியில்லை என்ற கோயில் நிர்வாகத்தின் உத்தரவை ரத்து செய்யமுடியாது என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது.

Related Stories:

>