சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க தடை நீட்டிப்பு

சென்னை: சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால உத்தரவை நீட்டித்து உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories:

>