கொரோனாவை கட்டுப்படுத்த உத்திரப்பிரதேசத்தில் ஞாற்றுக்கிழமைகளில் ஊரடங்கு

லக்நோ: கொரோனாவை கட்டுப்படுத்த உத்திரப்பிரதேசத்தில் ஞாற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 22,000-ஐ தாண்டியதால் உத்த்ராபிரதேச மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>