×

பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சமூக ஊடகங்களை தற்காலிகமாக முடக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. தெரீக் -இ-லப்பைக் பாகிஸ்தான் என்ற கட்சியை அரசு தடை செய்ததை தொடர்ந்து உள்நாட்டில் பல இடங்களில் போராட்டங்கள் தொடர்வதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Tags : Pakistan , Pakistan, social media
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி