வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

சென்னை: வாக்கு பெட்டிகள் உள்ள மையங்களில் நள்ளிரவில் லாரிகள் சென்றது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சாத்தியபிரத சாகுவை சந்தித்து திமுக நிர்வாகிகள் புகார் மனு அளித்துள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான அளவு கழிப்பறைகள் இருக்கும் நிலையில் லாரிகளில் மொபைல் கழிப்பறைக்கு அவசியம் என்ன என திமுக நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>