சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு கமல்ஹாசன் வாழ்த்து

சென்னை: சென்னை சூப்பர் ஸ்டார் அணிக்கு மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான டி20 கிரிக்கெட் போட்டியில் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் ஸ்டார்ஸ் அணியினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் என கூறினார்.

Related Stories:

>