தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு

சேலம்: தமிழகத்தில் சேலம், விழுப்புரம், குமரி, ஈரோடு உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி 2-வது டோஸ்-ஐ போட்டுக் கொள்ள அரசு மருத்துவமனைக்கு வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Related Stories:

>