நெல்லை ஆட்சியர் அலுவலக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் தீக்குளிக்கப்போவதாக பெண் மிரட்டல்

நெல்லை: நெல்லை ஆட்சியர் அலுவலக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடாவிட்டால் தீக்குளிக்கப்போவதாக பெண் ஒருவன் விடுத்த மிரட்டலிலால் பரபரப்பு நிலவியது. நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மையத்தில் 30 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

Related Stories:

>