ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் பெரும்பாலான மையங்களில் கொரோனா தடுப்பூசி இல்லை என பொதுமக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் 40 தனியார் மருத்துவமனை, 76 ஆரம்ப சுகாதார மையம் உள்ளிட்ட 126 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது.

Related Stories:

>