திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 200 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் படுக்கைகளின் எண்ணிக்கை 650-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக டீன் வனிதா தெரிவித்துள்ளார்.

Related Stories:

>