கர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா?.. முதல்வர் அவசர ஆலோசனை

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில் முதல்வர் எடியூரப்பா அவசர ஆலோசனை  நடத்தி வருகிறார். சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டோருடன் எடியூரப்பா ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories:

>