×

மரக்காணத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு: பொதுமக்கள் ஏமாற்றம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்ள மரக்காணம் அரசு மருத்துவமனை வருபவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.


Tags : Corona vaccine shortage in the woods: Public disappointment
× RELATED மானாமதுரையில் நள்ளிரவில் களைகட்டிய...