சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரத்தை வெளியிட்டது மாநகராட்சி

சென்னை: சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. திருவெற்றியூர் - 540, மணலி -226, மாதவரம் - 796, தண்டையார்பேட்டை - 1,400, ராயபுரம் - 1917, திரு.வி.க. நகர் -1,772, அம்பத்தூர் - 1,486, அண்ணா நகர் - 2,375, தேனாம்பேட்டை - 2,366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories:

>