நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி உயிரிழப்பு

நெல்லை: நெல்லை அடுத்த தேன்கலத்தில் இருசக்கர வாகனத்துக்கு சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கி பால் வியாபாரி உயிரிழந்த்துள்ளார். வாகனத்தின் பேட்டரிக்கு சார்ஜ் ஏற்றும் போது மின்சாரம் பாய்ந்ததில் பால் வியாபாரி ஸ்டீபன் பலியாகியுள்ளார்.

Related Stories:

>