காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி

டெல்லி: காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சிங் கார்ஜேவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னுடைய கடந்த 5 நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள சுர்ஜேவாலா அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories:

>