×

தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பிக்கு கொரோனா தொற்று உறுதி..!

தஞ்சாவூர்: தஞ்சாவூர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.அறிவுடைநம்பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : Tangavur , Thanjavur constituency AIADMK candidate V. Arivudainambiku confirmed corona infection ..!
× RELATED தஞ்சாவூரில் 99 ஆண்டுகள் குத்தகை காலம்...