கன்னியாகுமரியில் ரூ.50,000 லஞ்சம்: சார்-பதிவாளர் கைது

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் கணபதிபுரம் சார்-பதிவாளர் ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார். பத்திரம் பதிவு செய்வதற்காக கிருஷ்ணன் என்பவரிடம் ரூ.50,000 லஞ்சம் வாங்கியபோது சார்-பதிவாளர் பனிமலர் ஜெசிங்டன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories:

>