தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சி.வி.சண்முகம் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

Related Stories:

>