உத்தராகண்டில் 4 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா

ஹரித்துவார்: உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏப்ரல் 10 முதல் 14 வரை 2,167 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா நடைபெற்ற நிலையில் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Related Stories:

>