தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை: தமிழகத்துக்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள் வழங்க கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்எழுதியுள்ளது. 15 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகளும் 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்க தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories:

>