சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

சிவகாசி: சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டி கிராமத்தில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்த 4 பேர் சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>