நீதிமன்றங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார்: சுகாதாரத்துறை செயலாளர் பேட்டி

சென்னை: நீதிமன்றங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி தலைமை நீதிபதியிடம் விளக்கினேன் எனவும் கூறினார்

Related Stories:

>