கொரோனா தாக்குதலின் 2-வது அலை பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா?.. மு.க.ஸ்டாலின் கேள்வி

சென்னை: கொரோனா தாக்குதலின் 2-வது அலை பரவி வரும் சூழலில் நீட் தேர்வு நடத்துவது சரியா? ஏன்னு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து உயிரிழப்பும் உயர்ந்து கொண்டே செல்வதால் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. கொரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் மருத்துவ மேற்படிப்புக்கு நீட் தேர்வு அவசியமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories:

>