தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, திருப்பூர், ஈரோட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் 17-ம் தேதி முதல் படிப்படியாக மழை குறையும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>