டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டம்?

டெல்லி: டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கை அமல்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லியில் அதிகரிக்கும் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>