சென்னை திருமுல்லைவாயலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி

சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளார். திருமுல்லைவாயல் குளக்கரை தெருவில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையர்கள் கடப்பாரையால் தகர்க்க முயன்றுள்ளார். இரவில் ரோந்து வந்த போலீசை கண்டதும் கொள்ளையர்கள் தப்பிஓடிவிட்டனர்.

Related Stories:

>