×

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா

சென்னை: திமுகவின் பொருளாளரும், மக்களவை திமுக குழு தலைவருமான டி.ஆர்.பாலுவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான டி.ஆர்.பி.ராஜா தனது டிவிட்டர் பதிவில்: ‘‘எனது தந்தை டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ” என கூறியுள்ளார்.

Tags : DMK ,Treasurer ,DR ,Palu , Corona to DMK Treasurer DR Palu
× RELATED திருப்பெரும்புதூர் திமுக வேட்பாளர்...