ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

சென்னை: ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயித்தது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 59, விராட் கோலி 33 ரன்களும் எடுத்தனர்.

Related Stories:

>