இமாச்சலப்பிரதேசத்தில் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவிப்பு

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் 10, 12 மற்றும் பட்டப்படிப்பு தேர்வுகள் தள்ளிவைக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை அடுத்து பள்ளி, கல்லூரி தேர்வுகள் மே 17-ம் தேதிக்கு பிறகு நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Related Stories:

>