குஜராத்தில் கொரோனாவை ஒழிக்க யாகங்களுக்கு ஏற்பாடு செய்யும் அரசு மருத்துவமனைகள்

அகமதாபாத்: குஜராத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள் கொரோனாவை அழிக்க யாகங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன. சூரத் நகரில் உள்ள கொரோனா சிறப்பு மருத்துவமனையில் ஆர்ய சமாஜ் அமைப்பு சார்பில் யாகம் நடத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>