கோடை காலத்தை முன்னிட்டு சேலம் ரோட்டரி ஹாலில் டெம்டேஷன் விற்பனை துவக்கம்

சேலம்:  கோடை காலத்தை முன்னிட்டு, ஏற்றுமதி தரமிக்க திருப்பூர் சித்தாரா எக்ஸ்போர்ட் டெம்டேஷன் பனியன்கள், சேலம் ரோட்டரி ஹாலில் விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுதோறும்  தீபாவளி பண்டிகையின் போது சேலம் 5 ரோடு ஐஎம்ஏ ஹாலில் டெம்டேஷன் பனியன்கள் விற்பனை செய்யப்படுவது வழக்கம். வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று, கோடை காலத்தில் சேலம் ரோட்டரி ஹாலில் கடந்த 3ம்தேதி டெம்டேஷன் பணியன் விற்பனை துவக்கப்பட்டது. வரும் மே 2ம்தேதி வரை  விற்பனை நடைபெறுகிறது.

இங்கு ஏற்றுமதி தரமிக்க சிறுவர் முதல் பெரியவர் வரையிலான டிசர்ட், பேன்ட், ஸ்வெட் சர்ட் அனைத்து வயது பெண்களுக்கு ஏற்ற டிசர்ட், லெக்கின்ஸ், டிராக் பேண்ட்கள், ஆடவர்களுக்கான டிசர்ட், டிராக் பேன்ட், ஸ்வெட் சர்ட் ஆகியவை பல்வேறு டிசைன்களில் விற்பனைக்கு உள்ளது. விலையும் மிக குறைவு என்பதாலும், நாள்தோறும் ஏராளமான வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் வந்து பணியன் துணிகளை வாங்கி செல்கின்றனர். கோடை காலத்திற்கேற்ற பனியன்கள், லெக்கின்ஸ் உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படுவதால் வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு சித்தாரா எக்ஸ்போர்ட் நிறுவனத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories:

More
>