×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.35,320-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.35.320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.35 குறைந்து ரூ.4,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.72.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Chennai , Chennai, Jewelery gold rose by Rs 280
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...