×

சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12 மணிக்கு ஆலோசனை

டெல்லி: சிபிஎஸ்இ தேர்வு தொடர்பாக கல்வித்துறை அசை்சருடன் பிரதமர் மோடி 12  மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார். மே மாதம் நடக்க இருக்கு 10 மற்றும் 12 சிபிஎஸ்இ தேர்வை கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்க பல மாநிலங்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.


Tags : Modi ,Academia Assier ,CPSE , CBSE Exam, Educational Assessor, Modi, Consulting
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...