×

தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்: ஜனாதிபதி வாழ்த்து

டெல்லி: தமிழகத்து சகோதர, சகோதரிகளுக்கும் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், அமைதி, வளத்தை கொண்டுவரட்டும் என தெரிவித்தார்.


Tags : Happy ,New Year's ,Tamil Nadu ,President , To the brothers and sisters of Tamil Nadu, Tamils, New Year, President
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை