தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பொதுமக்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு

சென்னை: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் பொதுமக்கள் அதிகாலை முதலே சிறப்பு வழிபாடு செய்து வருகின்றனர். பிரசித்தி பெற்ற சென்னை வடபழனி முருகன் கோவிலில் திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பூஜைகளுக்கு கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

Related Stories:

>