×

தமிழகத்து சகோதர, சகோதரிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்: பிரதமர் மோடி

டெல்லி: தமிழகத்து சகோதர, சகோதரிகள் உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள் என பிரதமர் மோடி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ் பண்பாட்டின் மகத்துவம் தொடர்ந்து ஒளிரட்டும் என தமிழில் பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார்.


Tags : Tamil ,Nadu ,Tamil Nadu ,Modi , Happy New Year to the brothers and sisters of Tamil Nadu, Tamils, Modi
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...