காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளருக்கு கொரோனா: வீட்டில் தனிமை

காரைக்கால்: காரைக்கால் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் நாஜிமுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதையடுத்து திமுக வேட்பாளர் நாஜிம் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>