மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம்: முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ்

சென்னை: மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கலாம் என பதிவுத்துறை தலைவருக்கு முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் கடிதம் அனுப்பியுள்ளார். சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்துவைக்க உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>