ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் கே.டி.ஜலீல் ராஜினாமா

கேரள: கேரள மாநில அமைச்சர் கே.டி.ஜலீல் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் கே.டி.ஜலீல், லோக் அயுக்தா உத்தரவையடுத்து பதிவி விலகினார். தனது உறவினர் கே.டி.அதீப்பை கேரள சிறுபான்மையினர் மேம்பாட்டு நிதி கழக பொதுமேலாளராக நியமித்தது அம்பலமானது.

Related Stories:

>