×

கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு இல்லை

கும்பகோணம்: கும்பகோணம் அரசு தலைமை மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசிகள் இருப்பு இல்லை. மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே போடப்படுகிறது.


Tags : Kumbakonam Government General Hospital , Kovacs vaccine is not available at Kumbakonam Government General Hospital
× RELATED புதுக்கோட்டையில் ஒரே நாளில் 5 பேருக்கு டெங்கு