தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள்: ஸ்டாலின்

சென்னை: திராவிட மொழிக் குடும்ப உறவின் அடையாளமான தென்னிந்திய நிலப்பரப்பைச் சேர்ந்த தெலுங்கு, கன்னட மொழி மக்களுக்கு இனிய உகாதி புத்தாண்டு வாழ்த்துகள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். அவரவர் மொழிகளையும், பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிப் பாதுகாத்து, ஆதிக்கத்திற்கு இடமின்றி, அன்பால் இணைந்து சகோதரத்துவம் காத்திடுவோம் என பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>