சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு

புதுக்கோட்டை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் சொந்த தொகுதிலேயே கொரோனா தடுப்பூசி தட்டுபாடு உள்ளதாக கூறப்படுகிறது. விராலிமலை, இலுப்பூரி, அன்னவாசல் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை என கூறப்படுகிறது. மருத்துவமனைக்கு வருபவர்கள் தடுப்பூசி இருப்பு இல்லை என திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

Related Stories:

>